குன்றுவர்
kunruvar
குறிஞ்சிநில மக்கள் ; வேட்டுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழனிமலையிற் பயிரிட்டு வாழும் ஒரு சாதியார். (G. Mr. D. i. 103.0 2. Name of the principal cultivating caste on the Palni hills; குறிஞ்சிநில மக்கள். (தொல். பொ. 20, உரை.) 1. People of the hilly tract; mountaineers;
Tamil Lexicon
kuṉṟuvā,
n. குன்று.
1. People of the hilly tract; mountaineers;
குறிஞ்சிநில மக்கள். (தொல். பொ. 20, உரை.)
2. Name of the principal cultivating caste on the Palni hills;
பழனிமலையிற் பயிரிட்டு வாழும் ஒரு சாதியார். (G. Mr. D. i. 103.0
DSAL