குல்மம்
kulmam
மண்ணீரல் மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய்வகை. 1. Chronic enlargement of the spleen; glandular enlargement in the abdomen, as of the mesentric gland; 45, காலாட்களும், 27 குதிரைகளும், 9 தேர்களும், 9 யானைகளும் அடங்கிய படைப்பிரிவு. (சூடா.) 2. A division of an army consisting of 45 foot, 27 horses, 9 chariots and 9 elephants;
Tamil Lexicon
s. see குன்மம், chronic spleen enlargement; 2. a division of an army of 9 elephants, 9 chariets, 27 horses and 45 foot.
J.P. Fabricius Dictionary
kulmam,
n. gulma.
1. Chronic enlargement of the spleen; glandular enlargement in the abdomen, as of the mesentric gland;
மண்ணீரல் மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய்வகை.
2. A division of an army consisting of 45 foot, 27 horses, 9 chariots and 9 elephants;
45, காலாட்களும், 27 குதிரைகளும், 9 தேர்களும், 9 யானைகளும் அடங்கிய படைப்பிரிவு. (சூடா.)
DSAL