Tamil Dictionary 🔍

கந்தசாலி

kandhasaali


ஒருவகை உயர்ந்த செந்நெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வகை உயர்ந்த செந்நெல். கந்தசாலியின் கழிபெருவித்து (மணி. 10, 46). A superior kind of paddy with a sweet smell;

Tamil Lexicon


kanta-cāli
n. gandha-šāli.
A superior kind of paddy with a sweet smell;
ஒரு வகை உயர்ந்த செந்நெல். கந்தசாலியின் கழிபெருவித்து (மணி. 10, 46).

DSAL


கந்தசாலி - ஒப்புமை - Similar