Tamil Dictionary 🔍

கெந்தகம்

kendhakam


கந்தகம் , ஒருவகைத் தாதுப்பொருள் ; அப்பிரகம் ; நாய்வேளைப்பூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கெண்டூரம். (சித். அக.) நாய்வேளை. (மலை.) A sticky plant that generally grows in sandy places. See அப்பிரகம். (சங். அக.) 2. Mica; . See கந்தகம்.

Tamil Lexicon


s. see கந்தகம், brimstone; 2. mica, அப்பிரகம்.

J.P. Fabricius Dictionary


, [kentkm] ''s.'' The நாய்வேளை plant.

Miron Winslow


kentakam,
n. gandhaka.
See கந்தகம்.
.

2. Mica;
அப்பிரகம். (சங். அக.)

kentakam,
n. cf. ajagandhikā.
A sticky plant that generally grows in sandy places. See
நாய்வேளை. (மலை.)

kentakam
n.
See கெண்டூரம். (சித். அக.)
.

DSAL


கெந்தகம் - ஒப்புமை - Similar