குதிரைத்தறி
kuthiraithari
நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம். படுங்குருதிக் கடும்புனலையடைக்கப் பாய்ந்த பலகுதிரைத்தறி போன்ற (கலிங். புதுப். 463). Wooden contrivance stuffed with grass and straw to close up a breach in an embankment;
Tamil Lexicon
kutirai-t-taṟi,
n. id. +.
Wooden contrivance stuffed with grass and straw to close up a breach in an embankment;
நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம். படுங்குருதிக் கடும்புனலையடைக்கப் பாய்ந்த பலகுதிரைத்தறி போன்ற (கலிங். புதுப். 463).
DSAL