சேகண்டியடித்தல்
saekantiyatithal
வீண்பேச்சுப்பேசிக் காலங்கழித்தல். Loc. 1. To waste one's time in idle talk; உணவுக்கு மிகவருத்தி முயலுதல். Loc--tr. 2. To work hard for livelihood; பலரறியக் கூறுதல். Loc. 3. To proclaim widely;
Tamil Lexicon
cēkaṇṭi-y-aṭi-,
v. சேகண்டி2+. intr. Lit., to strike a gong. [சேகண்டியை அடித்தல்]
1. To waste one's time in idle talk;
வீண்பேச்சுப்பேசிக் காலங்கழித்தல். Loc.
2. To work hard for livelihood;
உணவுக்கு மிகவருத்தி முயலுதல். Loc--tr.
3. To proclaim widely;
பலரறியக் கூறுதல். Loc.
DSAL