Tamil Dictionary 🔍

ஏககுண்டலன்

yaekakundalan


ஒற்றைக் காதணியுடையோன் ; குபேரன் ; ஆதிசேடன் ; பலராமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றைக்குழையை யணிந்த பலராமன். Balarāma, who had ear-ring in one ear only; குபேரன். (யாழ். அக.) Kubēra, the God of Wealth;

Tamil Lexicon


ēka-kuṇṭalaṉ
n. id.+.
Balarāma, who had ear-ring in one ear only;
ஒற்றைக்குழையை யணிந்த பலராமன்.

ēka-kuṇṭalaṉ
n. ēka+.
Kubēra, the God of Wealth;
குபேரன். (யாழ். அக.)

DSAL


ஏககுண்டலன் - ஒப்புமை - Similar