Tamil Dictionary 🔍

குணாலம்

kunaalam


ஒருவகை ம்கிழ்ச்சிக்கூத்து ; வீராவேசத்தாற் கொக்கரித்தல் ; ஒரு பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து. குணாலமாடித் திரிமினோ (திவ். பெரியாழ். 4, 6, 9). 1. riotous dancing; வீராவேசத்தாற் கொக்கரிகை. குணாலமிடு சூரன் (திருப்பு.185). 2. Warrior's shout of triumph; ஒருபறவை. காகங்க் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தேடு. 151). A bird;

Tamil Lexicon


ஒருதேகம், ஓர்புள்.

Na Kadirvelu Pillai Dictionary


kuṇālam,
n. cf. குணலை1.
1. riotous dancing;
ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து. குணாலமாடித் திரிமினோ (திவ். பெரியாழ். 4, 6, 9).

2. Warrior's shout of triumph;
வீராவேசத்தாற் கொக்கரிகை. குணாலமிடு சூரன் (திருப்பு.185).

kuṇālam,
n.
A bird;
ஒருபறவை. காகங்க் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தேடு. 151).

DSAL


குணாலம் - ஒப்புமை - Similar