Tamil Dictionary 🔍

கருணாநிதி

karunaanithi


அருட்செல்வன் , கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருளுக்கு இருப்பிடமானவன். God as the highest repository of grace;

Tamil Lexicon


, ''s.'' A jewel of grace, or one who is rich in grace, கிருபையிற்சிறந் தோன்.

Miron Winslow


karuṇā-niti
n. karuṇā+.
God as the highest repository of grace;
அருளுக்கு இருப்பிடமானவன்.

DSAL


கருணாநிதி - ஒப்புமை - Similar