Tamil Dictionary 🔍

புணர்குறி

punarkuri


தலைவன் தலைவியர் சந்திக்கும் குறியிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் தலைவியர் சந்திக்கும் குறியிடம். புணர்குறி செய்த புலர்குரலேனல் (அகநா. 118). Lovers' trysting place;

Tamil Lexicon


puṇar-kuṟi
n. புணர்1--.(Akap.)
Lovers' trysting place;
தலைவன் தலைவியர் சந்திக்கும் குறியிடம். புணர்குறி செய்த புலர்குரலேனல் (அகநா. 118).

DSAL


புணர்குறி - ஒப்புமை - Similar