Tamil Dictionary 🔍

குட்டிக்கும்பிடுதல்

kuttikkumpiduthal


தலையிற் குட்டிக்கொண்டு விநாயகரை வணங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையிற்குட்டிக்கொண்டு விநாயகரை வணங்குதல். To cuff the head three times, and raise the hands in worship of Gaṇēša;

Tamil Lexicon


kuṭṭi-k-kumpiṭu-,
v. intr. குட்டு-+.
To cuff the head three times, and raise the hands in worship of Gaṇēša;
தலையிற்குட்டிக்கொண்டு விநாயகரை வணங்குதல்.

DSAL


குட்டிக்கும்பிடுதல் - ஒப்புமை - Similar