Tamil Dictionary 🔍

துட்டநிக்கிரகம்

thuttanikkirakam


தீயோரையழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயோரையழிக்கை. துட்டநிக்கிரகஞ் செய்யத் தோன்றலார் தோன்றாநிற்பர் (குற்றா. தல. தக்கன்வேள்விச். 128). Destruction of the wicked;

Tamil Lexicon


tuṭṭa-nikkirakam,
n. id. + ni-graha.
Destruction of the wicked;
தீயோரையழிக்கை. துட்டநிக்கிரகஞ் செய்யத் தோன்றலார் தோன்றாநிற்பர் (குற்றா. தல. தக்கன்வேள்விச். 128).

DSAL


துட்டநிக்கிரகம் - ஒப்புமை - Similar