Tamil Dictionary 🔍

குட்டிக்கரணம்

kuttikkaranam


தலைகீழாகப் புரளும் வித்தை ; பெருமுயற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமுயற்சி. குட்டிக்கரணம் போட் டென்னாலானமட்டும் (இராமநா. உயுத்.77). 2. Marking strenuous efforts; using all possible means; talking the utmost pains; தலைகீழாக மறிந்துவிழும் ஒரு வித்தை. 1. Performing a someresault on the ground, as minor acrobatics;

Tamil Lexicon


kuṭṭi-k-karaṇam,
n. குட்டி1+. [M. kuṭṭikkaraṇam.]
1. Performing a someresault on the ground, as minor acrobatics;
தலைகீழாக மறிந்துவிழும் ஒரு வித்தை.

2. Marking strenuous efforts; using all possible means; talking the utmost pains;
பெருமுயற்சி. குட்டிக்கரணம் போட் டென்னாலானமட்டும் (இராமநா. உயுத்.77).

DSAL


குட்டிக்கரணம் - ஒப்புமை - Similar