Tamil Dictionary 🔍

குவட்டுக்கல்

kuvattukkal


மலையில்மேயும் ஆடுகளின் ரோசனை. (W.) Bezoar found in sheep feeding in mountains;

Tamil Lexicon


ஆட்டுக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Bezoar, found in sheep, feeding upon mountains, ஆட்டுரோசனை.

Miron Winslow


kuvaṭṭu-k-kal,
n. குவடு+.
Bezoar found in sheep feeding in mountains;
மலையில்மேயும் ஆடுகளின் ரோசனை. (W.)

DSAL


குவட்டுக்கல் - ஒப்புமை - Similar