குடைகரி
kutaikari
பொன்னுருக்கும் கரிக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னுருக்கும் கரிக்குகை. படரிருட்குழாங் குடைகரியா . . . என் பொன்னை யுருக்குமாறு (பெருந்தொ. 1278). Piece of charcoal bored into a cup for melting small nuggests of gold or silver;
Tamil Lexicon
, ''s.'' A concave piece of charcoal for melting very small piece gold or silver.
Miron Winslow
kuṭai-kari,
n. குடை-+
Piece of charcoal bored into a cup for melting small nuggests of gold or silver;
பொன்னுருக்கும் கரிக்குகை. படரிருட்குழாங் குடைகரியா . . . என் பொன்னை யுருக்குமாறு (பெருந்தொ. 1278).
DSAL