Tamil Dictionary 🔍

குடைமுல்லை

kutaimullai


போரில் வெற்றிகண்ட அரசனது குடையைப் புகழ்ந்து கூறும் வாகைத் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரில் வெற்றிகொண்ட அரசனது குடையைப்புகழ்ந்து கூறும் வாகைத்துறை. (பு. வெ. 8, 28.) Theme of enlogizing the state umbrella of a king who returned from battle laden with victory;

Tamil Lexicon


kuṭai-mullai,
n. id. +.
Theme of enlogizing the state umbrella of a king who returned from battle laden with victory;
போரில் வெற்றிகொண்ட அரசனது குடையைப்புகழ்ந்து கூறும் வாகைத்துறை. (பு. வெ. 8, 28.)

DSAL


குடைமுல்லை - ஒப்புமை - Similar