குடுமிகளைதல்
kudumikalaithal
தலைமயிர் நீக்குதல் ; மலர்ச்சிகையைக் கூட்டி முடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கௌளச்சடங்கில் தலைமயிர் நீக்குதல். குடுமிகளைந்த நுதல் (புறநா. 77, 2). 1. To shave, as in cauḷam; மயிர்ச்சிகையைக் கூட்டி முடித்தல். குடுமிகளைந்தானெங்கோ (பு. வெ. 9, 21). 2. To dress and tie the kuṭumi;
Tamil Lexicon
kuṭumi-kaḷai-,
v. intr. id. +.
1. To shave, as in cauḷam;
கௌளச்சடங்கில் தலைமயிர் நீக்குதல். குடுமிகளைந்த நுதல் (புறநா. 77, 2).
2. To dress and tie the kuṭumi;
மயிர்ச்சிகையைக் கூட்டி முடித்தல். குடுமிகளைந்தானெங்கோ (பு. வெ. 9, 21).
DSAL