குடிநிலம்
kutinilam
குடியிருக்கும் மனைநிலம் ; பெண்ணுக்குச் சீர்வரிசையாகக் கொடுத்த மனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடியிருக்கும் மனைநிலம். 1. House site, house premises; சீதன் மாகக் கொடுத்த மனை. (J.) 2. Building sites, as an item in dowry;
Tamil Lexicon
, ''s.'' Land for a dwelling house --as distinguished from gardens, fields, &c.; house-premises. குடியிருக்குநிலம். 2. ''[prov.]'' Land appropriated to buildings --as an item in a dowry, குடியிருக்கச்சீதனங் கொடுத்தநிலம்.
Miron Winslow
kuṭi-nilam,
n. id. +.
1. House site, house premises;
குடியிருக்கும் மனைநிலம்.
2. Building sites, as an item in dowry;
சீதன் மாகக் கொடுத்த மனை. (J.)
DSAL