கழுவாய்நிலம்
kaluvaainilam
புல்தரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புற்பற்றை எடுக்க்ககூடிய நிலம் (w.) Green fields from which sods are taken;
Tamil Lexicon
புற்றரை.
Na Kadirvelu Pillai Dictionary
--கழுவெளி, ''s.'' A green field from which clods are taken.
Miron Winslow
kaḻu-vāy-nilam,
n.கழு2+வாய்-+.
Green fields from which sods are taken;
புற்பற்றை எடுக்க்ககூடிய நிலம் (w.)
DSAL