குடியிருக்கை
kutiyirukkai
குடிகள் தங்கும் இடம் ; குடியாகத்தங்கி இருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராமத்தில் குடிகள்வாழும் இடம். இவ்வூர் நத்தங் குடியிருக்கையும் (S.I.I. ii, 57). 2. Quarters occupied by the ryots in a village; குடியாகத் தங்கியிருக்கை. 1. Living, residing;
Tamil Lexicon
kuṭi-y-irukkai,
n. id.+.
1. Living, residing;
குடியாகத் தங்கியிருக்கை.
2. Quarters occupied by the ryots in a village;
கிராமத்தில் குடிகள்வாழும் இடம். இவ்வூர் நத்தங் குடியிருக்கையும் (S.I.I. ii, 57).
DSAL