கடியிருக்கை
katiyirukkai
திருமண மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகமண்டபம். அருங்கடியிருக்கை யுளமா நல்கினான் (கந்தபு. வரைபுனை.19). Wedding pavilion;
Tamil Lexicon
kaṭi-y-irukkai
n. கடி5 +.
Wedding pavilion;
விவாகமண்டபம். அருங்கடியிருக்கை யுளமா நல்கினான் (கந்தபு. வரைபுனை.19).
DSAL