Tamil Dictionary 🔍

குட்டியிடுக்கி

kuttiyidukki


சிற்றரத்தைச் செடி ; பயிருடன் முளைக்கும் ஒரு புல் ; கோஷ்டம் , ஒருவகைச் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோஷ்டம். (மலை.) 2. cf. குட்டி2. Arabian costum. See பயிருடன் வளரும் புல்வகை. (W.) 3. A kind of grass or weed in rice fields; சிற்றரத்தைவகை. (மலை.) 1. Lesser galangal, m.sh., Alpinia officinarum;

Tamil Lexicon


, [kuṭṭiyiṭukki] ''s.'' A plant, சிற்றரத்தை, Alpinia galanga-minor. ''L. (M. Dic.)'' 2. A plant, கோட்டம், Costus, ''L. (M. Dic.)'' 3. A kind of grass or weed in rice fields, பயிருடன் முளைக்குமோர்புல்.

Miron Winslow


kuṭṭi-y-iṭukki,
n.
1. Lesser galangal, m.sh., Alpinia officinarum;
சிற்றரத்தைவகை. (மலை.)

2. cf. குட்டி2. Arabian costum. See
கோஷ்டம். (மலை.)

3. A kind of grass or weed in rice fields;
பயிருடன் வளரும் புல்வகை. (W.)

DSAL


குட்டியிடுக்கி - ஒப்புமை - Similar