Tamil Dictionary 🔍

ஒப்படியிருக்கை

oppatiyirukkai


இருக்கைவகை ஒன்பதனுள் ஒன்று

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருக்கை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.) A posture, one of nine irukkai, q.v.;

Tamil Lexicon


oppaṭi-y-irukkai
n. ஒ-+.
A posture, one of nine irukkai, q.v.;
இருக்கை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.)

DSAL


ஒப்படியிருக்கை - ஒப்புமை - Similar