கவுடி
kavuti
ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கவடி-. (சூடா.) ஒருபண், நெடிய கவுடியிசை (திருப்பு. 319). A musical mode
Tamil Lexicon
s. mode of singing; 2. a game among boys.
J.P. Fabricius Dictionary
ஒருபண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kvuṭi] ''s.'' A mode of singing, ஓர்பண். ''(p.)''
Miron Winslow
kavuṭi
n. [U. kaudi.]
See கவடி-. (சூடா.)
.
kavuṭi
n. prob. gaudi.
A musical mode
ஒருபண், நெடிய கவுடியிசை (திருப்பு. 319).
DSAL