Tamil Dictionary 🔍

கடவு

kadavu


தணக்குமரம் ; வழி ; எருமைக்கடா ; ஆட்டுக்கடா ; பக்கம் .(வி) செலுத்து ; முடுக்கு ; கேள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கம். எந்தக்கடவிலிருந்து வருகிறாய்? Loc. 2. Direction, region; . 3. Whirling Nut. See தணக்கு. (மலை.) ஆட்டுக்கடா. 2. Male goat or sheep; வழி. (J.) 1. way, path, foot-path; எருமைக்கடா. முதுகடவு கடவி (அழகர்கல. 33). 1. Male buffalo;

Tamil Lexicon


III. v. t. cause to go, ride, drive as an animal or a vehicle செலுத்து; 2. urge, முடுக்கு; 3. discharge as a missile, பிரயோகி; 4. enquire, கேள் (கடாவு.)

J.P. Fabricius Dictionary


, ''s. [prov.]'' Way, path, வழி.

Miron Winslow


kaṭavu
n. கடவு-.
1. way, path, foot-path;
வழி. (J.)

2. Direction, region;
பக்கம். எந்தக்கடவிலிருந்து வருகிறாய்? Loc.

3. Whirling Nut. See தணக்கு. (மலை.)
.

kaṭavu
n. கடா.
1. Male buffalo;
எருமைக்கடா. முதுகடவு கடவி (அழகர்கல. 33).

2. Male goat or sheep;
ஆட்டுக்கடா.

DSAL


கடவு - ஒப்புமை - Similar