Tamil Dictionary 🔍

குடல்விளக்கஞ்செய்தல்

kudalvilakkanjeithal


பிறந்த வயிற்றைப் பெருமைபெறச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறந்தவயிற்றைப் பெருமை பெறச்செய்தல், தாயைக் குடல்விளக்கஞ்செய்த தாமோதரனை (திவ். திருப்பா. 18). Lit., to cause the womb to shine, to bring fame, as a son to his mother who gave him birth by himself becoming illustrious;

Tamil Lexicon


kuṭal-viḷak-kanj-cey-,
v. tr. id. +.
Lit., to cause the womb to shine, to bring fame, as a son to his mother who gave him birth by himself becoming illustrious;
பிறந்தவயிற்றைப் பெருமை பெறச்செய்தல், தாயைக் குடல்விளக்கஞ்செய்த தாமோதரனை (திவ். திருப்பா. 18).

DSAL


குடல்விளக்கஞ்செய்தல் - ஒப்புமை - Similar