குடல்வலி
kudalvali
உணவுமிகுதி முதலியவற்றாற் குடலிற் காணும் நோவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவுமிகுதி முதலியவற்றுற் குடலிற்காணும் நோவு. Pain in bowels, as from over eating, indigestion, etc.;
Tamil Lexicon
ஒருவிதநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Aching pains in the bowels, caused often by continued hunger.
Miron Winslow
kuṭal-vali,
n. id. +.
Pain in bowels, as from over eating, indigestion, etc.;
உணவுமிகுதி முதலியவற்றுற் குடலிற்காணும் நோவு.
DSAL