Tamil Dictionary 🔍

குடக்கோ

kudakkoa


சேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரன். குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு (பதிற்றுப். 60, பதி.) Chēra king, as ruling the western country;

Tamil Lexicon


சேரன்.

Na Kadirvelu Pillai Dictionary


--குடக்கோன்--குடநாதன், ''s.'' King சேரன்--as king of the west.

Miron Winslow


kuṭa-k-kō,
n. குடக்கு+கோ.
Chēra king, as ruling the western country;
சேரன். குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு (பதிற்றுப். 60, பதி.)

DSAL


குடக்கோ - ஒப்புமை - Similar