Tamil Dictionary 🔍

குடக்கனி

kudakkani


பலாப்பழம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலாப்பழம். சுளைபழுத்த மென் குடக்கனி (காசிக. அருணாதி. 22). Jack fruit, as being pot-shaped;

Tamil Lexicon


kuṭa-k-kaṉi,
n. கடம்1+.
Jack fruit, as being pot-shaped;
பலாப்பழம். சுளைபழுத்த மென் குடக்கனி (காசிக. அருணாதி. 22).

DSAL


குடக்கனி - ஒப்புமை - Similar