குச்சுவாங்குதல்
kuchuvaangkuthal
குற்றியிற் பதித்து இரத்தினங்களை ஒப்பஞ்செய்தல். To polish gems in setting them in a stick;
Tamil Lexicon
kuccu-vāṅku-,
v. tr. prob. குற்றி+.
To polish gems in setting them in a stick;
குற்றியிற் பதித்து இரத்தினங்களை ஒப்பஞ்செய்தல்.
DSAL