Tamil Dictionary 🔍

துச்சாரி

thuchaari


தீய நடத்தையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீநடக்கையோன். துச்சாரி நீகண்ட வின்ப மெனக்கெனைத்தாற் கூறு (நாலடி, 84). Licentious person, profligate;

Tamil Lexicon


tuccāri,
n. duš-cārin.
Licentious person, profligate;
தீநடக்கையோன். துச்சாரி நீகண்ட வின்ப மெனக்கெனைத்தாற் கூறு (நாலடி, 84).

DSAL


துச்சாரி - ஒப்புமை - Similar