Tamil Dictionary 🔍

கச்சேரி

kachaeri


உத்தியோக சாலை , அலுவற்கூடம் ; ஆடல் பாடல் நிகழ்ச்சி ; ஆடல் பாடல் முதலியவற்றிற்காகக் கூடும் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தியோகசாலையில் நடக்கும் வேலை. கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. 2. Business proceeding in a public office; ஆடல்பாடல் முதலியவற்றிற்காகக்கூடும் கூட்டம். பாட்டுக்கச்சேரி, சீட்டுக்கச்சேரி. 3. Assembly, as for musical entertainments or other parties for play or pastime; உத்தியோகசாலை. 1. Cutcherry, office for the transaction of any public business, an office of administration, revenue office, court-house;

Tamil Lexicon


s. (Ar.) public office, a court of justice, நியாயஸ்தலம்; 2. an assembly for a musical concert. கச்சேரிகரைவாசல், public office.

J.P. Fabricius Dictionary


, [kccēri] ''s. (Arab.)'' A revenue or police office, a court of justice, a place of public business, உத்தியோகசாலை. 2. ''(local.)'' An assembly for vocal and dramatic enter tainments, சங்கீதவினோதசபை.

Miron Winslow


kaccēri
n. U. kachahri.
1. Cutcherry, office for the transaction of any public business, an office of administration, revenue office, court-house;
உத்தியோகசாலை.

2. Business proceeding in a public office;
உத்தியோகசாலையில் நடக்கும் வேலை. கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது.

3. Assembly, as for musical entertainments or other parties for play or pastime;
ஆடல்பாடல் முதலியவற்றிற்காகக்கூடும் கூட்டம். பாட்டுக்கச்சேரி, சீட்டுக்கச்சேரி.

DSAL


கச்சேரி - ஒப்புமை - Similar