Tamil Dictionary 🔍

குசுமம்

kusumam


பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூ. (திவா.) 1. Flower; . See காயா. (மலை.)

Tamil Lexicon


s. a flower, பூ. குசுமாகரம், a flower-garden; the spring season.

J.P. Fabricius Dictionary


காயா, பூ.

Na Kadirvelu Pillai Dictionary


, [kucumam] ''s.'' A flower, புட்பம். Wils. p. 237. KUSUMA.

Miron Winslow


kucumam,
n. kusuma.
1. Flower;
பூ. (திவா.)

See காயா. (மலை.)
.

DSAL


குசுமம் - ஒப்புமை - Similar