Tamil Dictionary 🔍

குங்குலு

kungkulu


ஒருவகை நீண்டமரம் ; குங்கிலிய மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குங்கிலியமரம். (தைலவ. தைல. 74.) 1. Tripterocarp dammar, Shorea; ஒருவகை நீண்ட மரம். 2. Bastard sal, l.tr., Shorea talura;

Tamil Lexicon


s. see குங்கிலியம்.

J.P. Fabricius Dictionary


குங்கிலியம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kungkulu] ''s.'' A resinous gum. See குக்குலு.

Miron Winslow


kuṅkulu,
n. guggulu.
1. Tripterocarp dammar, Shorea;
குங்கிலியமரம். (தைலவ. தைல. 74.)

2. Bastard sal, l.tr., Shorea talura;
ஒருவகை நீண்ட மரம்.

DSAL


குங்குலு - ஒப்புமை - Similar