குக்குலு
kukkulu
குங்கிலியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குங்கிலியம், 1, 4, 5, 6.
Tamil Lexicon
குக்குலுவம், s. resin -see குங் கிலியம்.
J.P. Fabricius Dictionary
குங்கிலியம்.
Na Kadirvelu Pillai Dictionary
[kukkulu ] --குங்குலு, ''s.'' A kind of fra grant gum or resin from the Dammar tree, used for sealing bottles; also, when pulve rized, for pounce, குங்கிலியம், bdellium. ''(M. Dic.)'' Wils. p. 29.
Miron Winslow
kukkulu,
n. guggulu.
See குங்கிலியம், 1, 4, 5, 6.
.
DSAL