Tamil Dictionary 🔍

கீழ்மடை

keelmatai


கடைமடை ; மடைநீர் பாய்தற்குத் தொலைவான நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மடைநீர் பாய்தற்குத் தூரமான நிலம். (C. G.) 2. Land far removed from the sluice, as last-watered, opp. to mutal-maṭai; கடைமடை. கீழ்மடைக்கொண்ட வாளையும் (புறநா. 42) 1. Lowermost sluice of a tank;

Tamil Lexicon


கடைமடை.

Na Kadirvelu Pillai Dictionary


kīḻ-maṭai,
n. id. +.
1. Lowermost sluice of a tank;
கடைமடை. கீழ்மடைக்கொண்ட வாளையும் (புறநா. 42)

2. Land far removed from the sluice, as last-watered, opp. to mutal-maṭai;
மடைநீர் பாய்தற்குத் தூரமான நிலம். (C. G.)

DSAL


கீழ்மடை - ஒப்புமை - Similar