Tamil Dictionary 🔍

கன்னீர்ப்படுத்தல்

kanneerppaduthal


போரிலிறந்த வீரனது நடுகல்லை நீராட்டும் புறத்துறை ; போர் செய்து இறந்த வீரனது வீரச் செயலை வரைந்த கற்களைப் போர்களத்திலே மறவர் நிரைத்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரிலிறந்த வீரனது நடுகல்லை நீராட்டும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 10.) 1. (Puṟap.) Theme of bathing a memorial stone of a dead warrior; போர் செய்து இறந்த வீரரது வீரச்செயலை வரைந்த கற்களைப் போர்க்களத்திலே மறவர் நிரைத்தலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 11.) 2. (Puṟap.) Theme of soldiers storing up the memorial stones of the dead warriors in the battle-field;

Tamil Lexicon


kaṉṉīr-p-paṭuttal
n. கல்+ நீர்ப்படு-.
1. (Puṟap.) Theme of bathing a memorial stone of a dead warrior;
போரிலிறந்த வீரனது நடுகல்லை நீராட்டும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 10.)

2. (Puṟap.) Theme of soldiers storing up the memorial stones of the dead warriors in the battle-field;
போர் செய்து இறந்த வீரரது வீரச்செயலை வரைந்த கற்களைப் போர்க்களத்திலே மறவர் நிரைத்தலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 11.)

DSAL


கன்னீர்ப்படுத்தல் - ஒப்புமை - Similar