Tamil Dictionary 🔍

கீழ்நோக்குநாள்

keelnokkunaal


உரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, கிணறுவெட்டுகை முதலியவற்றுக்கேற்ற நட்சத்திரங்கள். (பெரியவரு. 37.) Lit., constellations or nakṣatras that look downward, constellations that are favourable for planting esculent roots and sinking wells, numbering 9 viz.,

Tamil Lexicon


kīḻ-nōkku-nāḷ,
v. id. +.
Lit., constellations or nakṣatras that look downward, constellations that are favourable for planting esculent roots and sinking wells, numbering 9 viz.,
உரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, கிணறுவெட்டுகை முதலியவற்றுக்கேற்ற நட்சத்திரங்கள். (பெரியவரு. 37.)

DSAL


கீழ்நோக்குநாள் - ஒப்புமை - Similar