Tamil Dictionary 🔍

கீழ்த்தரம்

keeltharam


இழிந்த தரம் ; தாழ்ந்தபடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ந்தபடி. Inferior sort, degree or class;

Tamil Lexicon


, ''s.'' An inferior kind, degree or class; inferiority, தாழ்வானதரம்.

Miron Winslow


kīḻ-t-taram,
n. id. + [M. kīḻ-t-taram.]
Inferior sort, degree or class;
தாழ்ந்தபடி.

DSAL


கீழ்த்தரம் - ஒப்புமை - Similar