கீழ்மரம்
keelmaram
அச்சுமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சுமரம். கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன (புறநா. 102, 5). Axle-tree; பாய்மரத்தின் அடிப்பாகம். (M. Navi. 81.) Lower mast;
Tamil Lexicon
kīḻ-maram,
n. id.+.
Axle-tree;
அச்சுமரம். கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன (புறநா. 102, 5).
kīḻ-maram
n. id.+.
Lower mast;
பாய்மரத்தின் அடிப்பாகம். (M. Navi. 81.)
DSAL