கீழ்க்கண்
keelkkan
கீழ்ப்பார்வை ; கண்ணின் கீழ்ப்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்ப்பார்வை. கீழ்க்கண்ணாற்பார்க்கிறான். 1. Look from under the eyelids, ogling, indirect or sly look, looking askance; கண்ணின் கீழ்ப்பக்கம். கீழ்க்கண்ணிற் கட்டி வெடித்திருக்கிறது. 2. Lower part of the eye, part below the pupil;
Tamil Lexicon
, ''s.'' A look from under the eye-lids, an ogling, indirect or sly look, a glance askance, கீழ்ப்பார்வை. 2. The lower part of the eye, the part below the pupil, கண்ணின்கீழ்ப்பக்கம்.
Miron Winslow
kīḻ-k-kaṇ,
n. id. +.
1. Look from under the eyelids, ogling, indirect or sly look, looking askance;
கீழ்ப்பார்வை. கீழ்க்கண்ணாற்பார்க்கிறான்.
2. Lower part of the eye, part below the pupil;
கண்ணின் கீழ்ப்பக்கம். கீழ்க்கண்ணிற் கட்டி வெடித்திருக்கிறது.
DSAL