கட்டைக்குரல்
kattaikkural
அமர்ந்த குரல் , தடித்த குரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்மின குரல். (J.) 2. Weak, low voice; தடித்த சாரீரம். 1. Harsh, grating voice;
Tamil Lexicon
அமர்ந்தகுரல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A weak voice, கம்மினகுரல்.
Miron Winslow
kaṭṭai-k-kural,
n. id. +.
1. Harsh, grating voice;
தடித்த சாரீரம்.
2. Weak, low voice;
கம்மின குரல். (J.)
DSAL