கீழேழுலகம்
keelaelulakam
பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் ; அவை , அதலம் , விதலம் , சுதலம் , தராதலம் ; இரசாதலம் , மகாதலம் , பாதலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம், பூமியின் கீழுள்ள ஏழுலங்கள். (சூடா.) Seven nether worlds, viz., situate one below another, dist. fr. mēl-ēḻ-ulakam;
Tamil Lexicon
kīḻ-ēḻ-ulakam,
n. id. +.
Seven nether worlds, viz., situate one below another, dist. fr. mēl-ēḻ-ulakam;
அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம், பூமியின் கீழுள்ள ஏழுலங்கள். (சூடா.)
DSAL