Tamil Dictionary 🔍

கீலக

keelaka


அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்திரண்டாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வருஷம். (பெரியவரு.) The 42nd year of the Indian cycle of 60 years;

Tamil Lexicon


s. the 42nd year of the Hindu cycle.

J.P. Fabricius Dictionary


, [kīlaka] ''s.'' The forty-second year of the Hindu cycle of sixty, வியாழவட்டத்தோர்வருடம். கீலகவருஷம். (A. D. 1788) is even now spoken of by the people of Southern India for its extreme drought and great famine.

Miron Winslow


kīlaka,
n. Kīlaka.
The 42nd year of the Indian cycle of 60 years;
ஒரு வருஷம். (பெரியவரு.)

DSAL


கீலக - ஒப்புமை - Similar