கீறியாற்றுதல்
keeriyaatrruthal
உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல். Colloq. 1. To remove misunderstanding by open discussion of the actual facts;
Tamil Lexicon
kīṟi-y-āṟṟu-,
v. intr. id.+.
1. To remove misunderstanding by open discussion of the actual facts;
உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல். Colloq.
DSAL