Tamil Dictionary 🔍

கீச்சி

keechi


பாசிமணியாலான கழுத்தணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசிமணியாலான கழத்தணி. (J.) Necklace, commonly of black earthen beads;

Tamil Lexicon


, [kīcci] ''s. [prov.]'' A necklace, commonly of black earthen beads, பாசிமணி.

Miron Winslow


kīcci,
n.
Necklace, commonly of black earthen beads;
பாசிமணியாலான கழத்தணி. (J.)

DSAL


கீச்சி - ஒப்புமை - Similar