Tamil Dictionary 🔍

கிழான்

kilaan


உரியவன் ; சூரியன் ; வேளாளர் பட்டப்பெயர் ; தயிர்த்தாழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரியவன். மங்கை மங்கலக்கிழானென் (திருவிளை. வலைவீசி. 42). Owner, proprietor;

Tamil Lexicon


s. the owner; 2. the sun, சூரியன்; 3. curds.

J.P. Fabricius Dictionary


, [kiẕāṉ] ''s.'' The owner, proprietor; the title of a headman in certain villages--as அம்பர்கிழான், உச்சிக்கிழான், உரியோன். 2. The sun, சூரியன். 3. (சது.) Curds, தயிர்.

Miron Winslow


kiḻāṉ,
n. id.
Owner, proprietor;
உரியவன். மங்கை மங்கலக்கிழானென் (திருவிளை. வலைவீசி. 42).

DSAL


கிழான் - ஒப்புமை - Similar