Tamil Dictionary 🔍

கில்தல்

kilthal


ஆற்றல் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


kil-,
10 v. intr.
To be able;
ஆற்றல்கொள்ளுதல். கிற்பன் கில்லேன் (திவ். திருவாய். 3, 2, 6).

kil-
10 v. intr.
To agree, consent;
சம்மதித்தல். இறைவி கிற்குமே (தக்கயாகப். 57).

DSAL


கில்தல் - ஒப்புமை - Similar