குலிலி
kulili
வீராவேசவொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீராவேசவோலி. குலிலியிட்ட களத்தில் (திருப்பு. 271). Shout of triumph, etc. as on a battlefield;
Tamil Lexicon
s. a shout of a triumph as on a battle-field.
J.P. Fabricius Dictionary
, [kulili] ''s.'' A shout of triumph, &c.--as in a battle field, படைமுகவொலிக்குறிப்பு.
Miron Winslow
kulili,
n. perh. கொல் onom. +ஒலி.
Shout of triumph, etc. as on a battlefield;
வீராவேசவோலி. குலிலியிட்ட களத்தில் (திருப்பு. 271).
DSAL