Tamil Dictionary 🔍

கயிலி

kayili


பலவண்ண உடை ; கையொலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலவர்ணழள்ள முகம்மதியர் உடை. (J.) A kind of checkered cloth worn by Muhammadans; . Vestment for an idol.See கைலி2. அறுதிக்கயிலி...சாதிக்கிறதும் (கோயிலொ. 74)

Tamil Lexicon


s. a checkered cloth worn by Mussalmans (Hind.); 2. vestment for an idol.

J.P. Fabricius Dictionary


, [kyili] ''s. [prov.]'' A checkered cloth worn by Mussulmans, பலவன்னப்புடவையி லொன்று.

Miron Winslow


kayili
n. U. khilat.
A kind of checkered cloth worn by Muhammadans;
பலவர்ணழள்ள முகம்மதியர் உடை. (J.)

kayili.
n. கையொலி.
Vestment for an idol.See கைலி2. அறுதிக்கயிலி...சாதிக்கிறதும் (கோயிலொ. 74)
.

DSAL


கயிலி - ஒப்புமை - Similar